Read Surah Al-Kafirun (الكافرون) in Tamil — chapter 109 of the Quran, all 6 verses in Arabic with Tamil translation by Jan Trust Foundation, verse by verse. Revealed in Makkah, with free MP3 recitation from 12 reciters.

Type a number from 1 to 6 to jump straight there.

  1. بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

    109:1

    قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ 1

    (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  2. 109:2

    لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ 2

    நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  3. 109:3

    وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ 3

    இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  4. 109:4

    وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ 4

    அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  5. 109:5

    وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ 5

    மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  6. 109:6

    لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ 6

    உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

You may also like

Surahs often read alongside this one.

The Android app is on Google Play.

Get it on Google Play