Read Surah Al-Fil (الفيل) in Tamil — chapter 105 of the Quran, all 5 verses in Arabic with Tamil translation by Jan Trust Foundation, verse by verse. Revealed in Makkah, with free MP3 recitation from 12 reciters.

Type a number from 1 to 5 to jump straight there.

  1. بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

    105:1

    أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَـٰبِ ٱلْفِيلِ 1

    (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  2. 105:2

    أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ 2

    அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  3. 105:3

    وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ 3

    மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  4. 105:4

    تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ 4

    சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  5. 105:5

    فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ 5

    அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

You may also like

Surahs often read alongside this one.

Android app coming soon to Google Play — download it now.

Get the APK