Surah 111
المسد
Al-Masad — Tamil Translation
The Palm Fiber
Read Surah Al-Masad (المسد) in Tamil — chapter 111 of the Quran, all 5 verses in Arabic with Tamil translation by Jan Trust Foundation, verse by verse. Revealed in Makkah, with free MP3 recitation from 12 reciters.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
111:1تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ 1
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 111:2
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ 2
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 111:3
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ 3
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 111:4
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ 4
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 111:5
فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭ 5
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
You may also like
Surahs often read alongside this one.
